வேலூர் 10
வேலூர் மாவட்டம் ,காட்பாடி காந்திநகர் துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தசரதன் பதவி ஏற்பு விழா மாநில செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் நடைபெற்றது .இவ்விழாவில் நிர்வாகிகள் சரவணன் ,வெங்கடேசன், கார்த்தியாயினி உறுதிமொழி வாசிக்க உடன் உறுதி மொழியை ஏற்று தசரதன் பதவி ஏற்றார் இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகளும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..