சுசீந்திரம்.26
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை: ₹26.46 லட்சம் வசூல்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ₹26,46,153, தங்கம் 4.500 கிராம், வெள்ளி 32.950 கிராம் வசூலாகியுள்ளது.
இந்நிகழ்வில் கோவில் நிர்வாக அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் மாணவர்கள், பக்தர்கள் மற்றும் ஆதிபராசக்தி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.