பூவியாபாரிகள் சங்கம் சார்பாக ஆயுத பூஜை விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
அக் .16
ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள திருப்பூர் மாவட்ட பூ வியாபாரிகள் சங்கம் சார்பாக ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா மிகச் சிறப்பாக சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டது. தலைவர் வைகோA மாரிமுத்து. பொதுச் செயலாளர் இஸ்மாயில் பொருளாளர் சர்தார் பாஷா. துணைத் தலைவர் அப்துல் ஜாபர் துணைச் செயலாளர் பழனிச்சாமி.
S இதயத்துல்லா
மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.