கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பாக HIV/AIDS/STI விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களுக்கு ஏற்றப்பட்டது
விழிப்புணர்வு கலைஞர் நிகழ்ச்சி ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அலுவலர் மருத்துவர் மதன்குமார் துவக்கி வைத்தார் துவக்கி வைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்
இதேபோன்று ஆட்டோவில் விழிப்புணர்வு துண்டாக்கைகள் ஒட்டப்பட்ட நிலையில்
நிகழ்வில் நம்பிக்கை மைய ஆலோசகர் காயத்ரி ஆய்வு ஆய்வக நட்புணர்வு சையத் ரியாஸ் பாட்ஷா சுப வாழ்வு மைய ஆலோசகர் சேரலாதன் காசநோய் பிரிவு சுகாதார மேற்பார்வையாளர் சந்தோஷ் குமார் கவிதா சின்னபாப்பா கலை நிகழ்ச்சி குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்