தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சட்டத்துண்கள் அறக்கட்டளை,தகவல் அறியும் உரிமைசட்டம்- 2005 சட்ட பயிற்சி அலுவலகத்திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி மாவட்டத் தலைவர் பி.கே. சிவா தலைமை யில்நடைபெற்றது. திரு எம். குமார் ஒன்றிய தலைவர், திரு பி. சி. கந்தசாமி ஒன்றிய செயலாளர், திரு இ. சுரேந்திரன் ஒன்றிய பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட பயிற்சி அலுவலகத்தை திறந்துவைத்து சிறப்புரை திரு எஸ். குணசேகரன், எம்.ஏ. பி. எல்.
தலைவர் இந்நிகழ்ச்சிக்கு குத்துவிளக்கேற்றி துவக்கி வைப்பவர் எம். பிலிப்,டி.டி.செயலாளர், திரு ஜி. காவேரி பொருளாளர். சிறப்புரை திருஎல். முத்து, திரு வி. அருள்முருகன், திரு ஜி. குமரவேல், திரு வி. டைகர் சிவா மாவட்டத் துணைத் தலைவர்,திரு ஏ.ரகுபதி இனணச் செயலாளர் ,ஆர். சகாதேவன் ஒன்றிய துணைத் தலைவர், டி .சின்னராஜ் ஒன்றிய இனணச் செயலாளர் நன்றி உரை திரு இ.ரவி மாவட்ட பொருளாளர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் நிர்வாகிகள் பேசினார்கள். இதில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு சட்ட தூண்கள் அறக்கட்டளை சார்பில் உறுப்பினர் கார்டுகள் வழங்கப்பட்டது.