மதுரை அக்டோபர் 10,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ரா.சந்திரசேகர் உடன் உள்ளார்.