மதுரை மாவட்டம் 29,
மதுரை மாவட்டம் பால மந்திரம் மேல்நிலைப் பள்ளியில் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் நடத்திய awareness about global energy independence day நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக வரவேற்புரை வழங்கினார் மதுரை சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் நிகழ்ச்சியில் மதுரை DCPU நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருள் குமார் மற்றும் DSW HUB team ஒருங்கிணைப்பாளர் கவிப்பிரியா ஆகியோர் நிகழ்ச்சியில் முக்கிய அங்கம் வகித்தனர். நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக பால மந்திரம் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாய் கீதா நன்றியுரை வழங்கினார்