கன்னியாகுமரியில் கராத்தே பட்டய தேர்வுவில் வெற்றவர்க்கு சான்றிதழ் வழங்கல்.
கன்னியாகுமரி, அக். 20-
வான்காய் சிட்டோரியோ கராத்தே சங்கம் சார்பில் கன்னியாகுமரி கே.கே.ஆர் அகாடமியில் கராத்தே பட்டய தேர்வு நடைபெற்றது .
இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தலைமை பயிற்சியாளர் கே.கே.ஆர் அகாடமி நிறுவனர் கராத்தே ராஜ் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கராத்தே பெல்ட் வழங்கினார்.