தருமபுரி ஸ்ரீ சாய் டிரஸ்ட் அமைப்பின் மூலம் மனித நேயமிக்க பல சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் சேவை செய்து வருகிறார்கள். சாய் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர்.
சாய் மதன்குமார் பாராட்டி டி.எஸ். ஆர்.ரவி குரூப்ஸ் விருது வழங்கி கௌரவப்படுத்தியது இந்த அமைப்பின் மனிதநேயமிக்க சேவைகளை தினந்தோறும் அரசு மருத்துவமனையில் சுமார் 500 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும் ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநல காப்பகங்கள், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அடியவர்களுக்கு ம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏழைப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. எம்.ஜி.ஆர். நகரில் உள்ள முதியோர்களுக்கு பால் பன், பிஸ்கட் உணவு வழங்கப்படுகிறது.
சிவ ஆலயங்களில் பிரதோஷ நாட்களில் பெருந்திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.