கீழக்கரை
ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் ஆசிரியர் ஜனாப் அ.சிராசுதீன், முதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியருக்கு கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் நல்லாசிரியர்களுக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா
நடைபெற்றது.
விழாவில் வாழ்த்து பெற்ற ஜனாப்.சிராசுதீன். கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற அரசு பொது தேர்வுகளில் இவரது மாணவர்கள் தமிழ் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.