வேலூர்=08
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியம்பாடி புதூர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வரும் பண்டைய பழங்குடி இருளர் இன மக்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா கொடுத்த இடம் குண்டும் குழியுமாக உள்ள இடத்தை மாற்றி வேறு ஒரு இடத்தை அளித்து அதில் தொகுப்பு வீடு அமைத்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி பழங்குடியினர் போராட்டம் முன்னணி மற்றும் அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட செயலாளர் ASM பழங்குடியினர் போராட்ட முன்னணி மாணிக்கம் தலைமையிலும் ,காவேரி, சந்தியா ,தரணி, ராணி, கனகா , ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது .மாவட்ட குழு தோழர்கள் மாவட்ட குழு சிபிஐஎம்எல் ஏழுமலை, மாவட்ட குழு உறுப்பினர் மலர் மாவட்ட குழு சிபி ஐ எம் எல் சிம்புதேவன், வாசுதேவன் மாவட்ட குழு சிபி ஐ எம் எல் குடியாத்தம் ,மற்றும் பலர் கலந்து கொண்டனர்