வேலூர்=06
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரியூர் 58 வது வார்டு சுகாதார சீர்கேட்டையும் மற்றும் நாராயணி பவன் ஹோட்டல் நிர்வாகத்தையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் விடுதலை ஏஐசிசிடியு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் அனைத்திந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்கம் அகலிந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் மலைக்கோடி பஸ் நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநில துணைச் செயலாளர் ஜி .செந்தில்நாதன் மா.கு. ஆர் .பாத்திமா தலைமையிலும், சங்கர் செல்வம் சிவகுமார் யுவராஜ் ரமேஷ் சதீஷ்குமார் பழனி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் சிபிஐஎம்எல் எம் சரோஜா ம.செ.AiRllA A. மாணிக்கம்,மா.த.AICCTU A ஏழுமலை மா.பொ.செ. AICCTU S.A. சிம்பு தேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை )வேலூர் மாவட்ட குழுவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.