அக். 13
திருப்பூர் குமரன் சாலை, வணிகவரி அலுவலகம் அருகில் உள்ள
திருப்பூர் பத்திரிக்கையாளர் சங்க அலுவலக வளாகத்தில்
ஆயுத பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த ஆயுத பூஜை விழாவில் சங்க வளாகத்தில் உள்ள சரஸ்வதி லட்சுமி பார்வதி முருகப்பெருமாள் வெங்கடாஜலபதி உள்ளிட்ட சுவாமி படங்களுக்கு
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,
இந்த ஆயுத பூஜை விழாவில்திருப்பூர் பத்திரிகையாளர் சங்க தலைவர் ராஜ் டிவி முரளி,சங்க கௌரவ தலைவர் ஜெயா டிவி விஜயன்,
மற்றும் சங்க உறுப்பினர்கள் நியூஸ் தமிழ் ரிப்போர்ட்டர் பூபதி,
தினக்குரல் சிவா,உள்ளாட்சி முரசு தங்கவேல்,வேந்தர் டிவி ஜெய்,திருப்பூர் வாய்ஸ் சாம் அமிர்தபாபு,
தினதமிழ் முகமது கெளஸ் தின சங்கு குருநாதன்,ராஜ் டிவி கார்த்தி,மக்கள் கருத்து விஜயகுமார்,
தமிழக நியூஸ் பிரபாகரன்,
நெற்றிக்கண் ரபீக்,
உரிமைக்குரல் மாரீஸ்வரன்,
தகவல் டுடே ரங்கசாமி,
காலை தமிழகம் செல்வம்,மற்றும்
தினகரன் திரவியராஜா உட்பட
திரளான பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.