வேலூர்_10
வேலூர் மாவட்டம் வேலூர் காட்பாடி சன்பீம் சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளி விஷனரி ஹால் அரங்கத்தில் புக்டோப்பியா நூலகம் திறப்பு விழா சயன்ஸ்பீம் ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா அறிவியல் கண்காட்சி விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் இராணிப்பேட்டை புதிய சிஎம்சி இணை இயக்குனர் வாஸ்குலர் சர்ஜரி துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர் தீபக் செல்வராஜ் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உடன் சன்பீம் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.