நாகர்கோவில் – செப்- 03,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பூத் டக்கர் நினைவுப் பேராலய நூற்றாண்டு விழா நுழைவாயில் அமைப்பதற்க்கு நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் அவரது மகளும் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஸ்ரீலிஜா விடம் இரச்சனையசேனை தலைமை போதகர் சந்திரஹாசன் மற்றும் சபை நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருந்தனர் . அந்த கோரிக்கையினை உடனே ஏற்று செயல்படுத்தி தருவதாக கூறி நேற்று இரண்டு லட்ச ரூபாய் நிதியினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் நாகர்கோயில் மாநகராட்சி 11 -வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா ஆகியோர் இரச்சனணயசேனை தலைமை போதகர் சந்திர ஹாசன்யிடம் ஆலய நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினர்.