மதுரை டிசம்பர் 31,
மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் என்.எல்.எஸ்.மஹாலில் கைத்தறித்துறையின் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு கைத்தறி பட்டுச்சேலைகள் கண்காட்சியை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்து பார்வையிட்டார். கைத்தறித்துறை துணை இயக்குநர் சங்கரேஸ்வரி, மதுரை சரக உதவி இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.