கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், பர்கூர் சிப்காட்டில் அமைந்துள்ள செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பேர்வே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனங்களின் சார்பாக, சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.35 இலட்சத்து 20 ஆயிரத்து 806 மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு . அவர்களிடம் நிறுவனத்தின் பொது மேலாளர்கள் .மணிமாறன் அருணாச்சலம், .ஜெயராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
அரசு மருத்துவமனையில், பர்கூர் சிப்காட்டில்
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics