மதுரை:ஜூலை;17
மதுரை கேகே நகர் பாலமுருகா பஜாஜ் நிறுவனத்தில் பஜாஜ் பல்சர் NS400 பைக் அறிமுக விழா பாலமுருகா பஜாஜ் நிர்வாக இயக்குனர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பாலமுருகா பஜாஜ் நிறுவனத்தின் மேலாளர் சாகுல் புதிய பைக் பற்றி சிறப்பு அம்சங்கள் குறித்து உரையாற்றினார் அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக வருகை புரிந்த டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் செல்வின் மற்றும் இளமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷோபனா உட்பட வதிலை எக்ஸ்பிரஸ் நிர்வாக இயக்குனர் ரஃபீக் அகமது சமூக ஆர்வலர் முனைவர் அர்சத் முபின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள்
கலந்து கொண்டனர்.