மதுரை அக்டோபர் 5,
மதுரை இராஜாஜி மருத்துவமனையின் புதிய முதல்வராக மரு. அருள் சுந்தரேஸ் குமார் பொறுப்பேற்று கொண்டார். அன்னாரை முன்னாள் முதல்வர் செல்வராணி மரியாதை நிமித்தமாக பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
புதிய முதல்வராக மரு. அருள் சுந்தரேஸ் குமார் 22 ஆண்டுகள் மருத்துவத் துறையில் பணியாற்றியவர், காது மூக்கு தொண்டை பிரிவில் முதன்மை மருத்துவராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..