நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நவ. 16
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது வார்டு குடியிருப்பு பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக
ரூபாய் 6 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மேயர் ந தினேஷ்குமார் அவர்களிடம், 2 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாலதி கேபிள் ராஜ் வழங்கினார்.உடன் 2 வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் உள்ளார்.