திருப்பூர். ஜூன்: 9
பாராளுமன்ற உறுப்பினர் தோழர் K சுப்புராயன் அவர்களை மக்கள் நீதி மய்யம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கமல் ஜீவா தெற்கு மாவட்ட செயலாளர் செ.மகேந்திரன் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் எட்வின் ராஜ், நகரச் செயலாளர்கள் ராஜு (எ) மணிகண்டன் தர்மராஜ் இளைஞரணி நகர அமைப்பாளர் சிவனேஸ்வரன், லியோராஜ், சரவணன் உஸ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து அனைவரும் கலந்து கொண்டனர்.
மரியாதை நிமித்தமாக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
Leave a comment