திருப்பூர் ஜூன்:17
தாராபுரம் ரோடுஅருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்கார பூஜை பாத்திர பிரசாதங்களை இன்று , வடக்கு மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ்MLA மற்றும் வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு.நாகராசன் பக்தர்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி பகுதி கழகச் செயலாளர் உசேன் பகுதி கழக அவைத் தலைவர் தம்பி குமாரசாமி மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.