திருப்பூர் ஜூலை:21
கணக்கம்பாளையம் ஸ்ரீ கிருஷ்ணா மஹாலில் திருப்பூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருப்பூர் வடக்கு மற்றும் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் மற்றும் வீடுகள் பழுதுபார்த்தல் பணி ஆணைகள் வழங்கும் விழாவில்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன். வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
க செல்வராஜ் வடக்கு மாநகரக் கழக செயலாளர் மேயர். ந தினேஷ்குமார் வடக்குமாவட்ட அவை தலைவர் க .நடராஜன் மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் வடக்குமாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
E. தங்கராஜ் வடக்கு மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி பாண்டியன் நகர் பகுதி செயலாளர் ஜோதி மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கணக்கம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் சண்முகசுந்தரம் பெருமாநல்லூர் தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி மற்றும் கழக நிர்வாகிகளும் பயனாளிகளும் கலந்துகொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.