செங்கல்பட்டு 03
கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்குழி பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் விழா கருங்குழி பேரூர் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் கருங்குழி சந்திப்பு மற்றும் மேலவலம் பேட்டை போன்ற பகுதியில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் அன்னதானம் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
இந்நிகழ்வில் கருங்குழி பேரூராட்சி தலைவர் தசரதன் மற்றும் துணைத் தலைவர் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் அப்போது பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர் மரக்கன்றுகள் நடப்பட்டது