வேலூர்=04
அதிமுக பொதுச்செயலா ளர் பழனிசாமி தரவில் , மணியன் (எ) வேலுார் புற தென்றல் குட்டி, – நகர் மாவட்ட செயலாளர் வேலழகன், குடியாத்தம் நகர செயலாளர் பழனி ஆகியோர் பரிந்துரை யின்பேரில், வேலுார் புற நகர் மாவட்ட ஜெ. பேரவை இணை செயலாளராக குடி யாத்தம் செதுக்கரையைச் சேர்ந்த மணியன் (எ) தென் றல் குட்டி என்பவரை நிய மனம் செய்துள்ளதாக தெரி வித்துள்ளார்.