கோவை செப்:16
கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் B.E அவர்களின் ஆணைக்கிணங்க கழகத் துணைப் பொதுச் செயலாளர் கொங்கு மண்டல பொறுப்பாளர் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி சண்முகவேலு அவர்களின் தலைமையில்
கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் என் ஆர் அப்பாதுரை B A அவர்களின் முன்னிலையில்
கோவை மாநகர் மாவட்டம் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்கோவை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் அவை தலைவர் நக்கிரன் இணை செயலாளர் கோமதி துணை செயலாளர் AV மூர்த்தி வடக்கு பொது குழு உறுப்பினர் பாலு மோகன் தெற்கு பொது குழு உறுப்பினர் சௌந்தர்ராஜன் மாநில நிர்வாகிகள் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் இலக்கிய அணி மாநில துணை தலைவர் கோவை ராஜகோபால்
மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சுப்பையன் அப்பாவு, பகுதி கழக செயலாளர்கள் செயலாளர் செல்ல பாண்டியன் ஜி கருப்புசாமி ராமநாதபுரம் நாகராஜன் ஜெயக்குமார் சாமியான பாபு பூமிநாதன் சேது ராமராஜா ஸ்ரீதர் பிரகாஷ் பகுதி நிர்வாகிகள் சார்பு அணி மாவட்ட செயலார்கள் அம்மா பேரவை சிங்கை சேது இளைஞர் அணி பசும்பொன் குமார் மகளிர் அணி சந்திரகலா தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்னேஷ் குமார் மாணவரணி செல்வ பாண்டியன் பொறியாளர் அணி சுதாகர் இளைஞர் பாசறை செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் வட்ட கழக செயலார்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.