நவ. 17
திருப்பூர் மாநகர் மாவட்டம் கொங்கு நகர் பகுதி கழகத்தின் சார்பில் கழக அலுவலகம் பி கே எம் முத்து பகுதி கழக செயலாளர் அவர் தலைமையில் திறக்கப்பட்டுள்ளது. திறந்து வைத்த வர்கள் முனைவர் பொள்ளாச்சி வா.ஜெயராமன் எம் எல் ஏ முன்னாள் சபாநாயகர் மாவட்ட கழக செயலாளர் முன்னிலை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்
கே .என்.விஜயகுமார் எம்எல்ஏ தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். குணசேகரன் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.