கம்பம்.
ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி என்கிற பெயர் நிலை எஸ்.டி.பி.ஜ கட்சி எடுத்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து ஆங்கூர் ராவுத்தர் அவர்களின் பேரன் அப்துல் மாலிக் கட்சி நகரத் தலைவர் சாதிக் அலி அவர்களுக்கு போன் மூலம் பாராட்டுக்களை தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து
இன்று அவர்களது இல்லத்திற்கு அழைத்து எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது ஆங்கூர் நைனார் ராவுத்தர் அவர்களின் சமூக பணி குறித்து இனிமையான பல வரலாற்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் எஸ் டி பி ஐ கட்சியின் கம்பம் சட்டமன்ற தொகுதி துணத் தலைவர் தாவூத் நிஷார், நகரத்தலைவர் சாதிக் அலி, நகர செயலாளர் நிஜாம்தீன்,நகர இணைச்செயலாளர் S.P. சுருளி,நகர செயற்குழு உறுப்பினர் சிராஜ்தீன்,முகம்மது இப்ராகிம் ஆகியோர் உடனிருந்தனர்.