வேலூர்_29
வேலூர் மாவட்டம் ,கே .வி.குப்பம் தாலுக்கா, வேப்பங்கனேரிகிராமத்தில் 132 ஆம் ஆண்டு அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழாவில் கெங்கை அம்மன் சிரசு திருவீதி உலாவும் காப்பு கட்டுதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் கெங்கை அம்மன் சிரசு இறக்குதல் இடியப்பன் பரம்பரை சார்பட்டா பரம்பரை, ஜெய் அனுமன், இடியப்பன் பரம்பரை ஆகியோரால் சிலம்பாட்டம் ,மல்யுத்தம், வீரதீர விளையாட்டுக்கள், வான வேடிக்கை முழுக்க அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் விழா குழுவினர்கள் மோகன் உமாபதி சுரேஷ் சுந்தர் ராஜேஷ் மகேஷ் பிரவீன் குமார் ராராஜேஷ்குமார் வெங்கடேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் விழா குழுவினர்கள் பலர் கலந்து கொண்டனர்