கிராமத்தின் முக்கிய வீதிகளில் பொதுமக் கள் மஞ்சள் நீர் தூக்கி கொடியை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடந் தது.மூலவரான அழகு வள்ளி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம் நடந் தது. கொடிமரத்தில் அம் மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக் தர்கள் காப்பு கட்டினர்.
தினமும் அம்மனுக்கு
சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெறும். செப்.9ல் விளக்கு பூஜை, செப்.,10ல் பொங்கல் வைத்தல், கர கம் ஊர்வலம், செப்.11ல் அக்னிசட்டி, பூக்குழி, வேல் குத்துதல்,சாக்கு, சேத்தாண்டி முளைப்பாரி வேடம், ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை செங்கப்படை கிராம மக்கள் செய்துள்ளனர்