வேலூர்_28
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் எட்டியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும், ஆராதனையும், அம்மன் திருவிதி உலாவும் ,வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் விழா குழுவினர் சி. பி .கே. பாலாஜி., கவுன்சிலர் வி. எஸ். முருகன், மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.