வேலூர்=05
வேலூர் மாவட்டம், வேலூர் காட்பாடி ரோடு, விருதம்பட்டில் SK 7ஸ்டார் ஆம்பூர் பிரியாணி கடையின் 9வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் தொழிலதிபர் கிஷோர் குமார் ,தொழிலதிபர் சக்திவேல், ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் உடன் SK 7 ஸ்டார் ஆம்பூர் பிரியாணி நிர்வாக மேலாளர் சங்கர், பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர் கிஷோர் கமார், ப்ளூ சினிமா தியேட்டர் உரிமையாளர் ரூபேஷ், மற்றும் அரவிந்த் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.