மார்ச் :1
பல்சமய நட்புறவு கழகம் மற்றும் அறிவொளி நகர் அதிமுக இணைந்து நடத்தும்
மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அறிவெளி நகர் பகுதியில் அம்மா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல் சமய நட்புறவு கழகத்தின் மாநில நிர்வாகிகள்.
கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சேட்டு பாய் தலைமையில்
மாநிலத் தலைவர் ஷாஜகான் மாநிலசெயலாளர் அக்கீம் மாநிலஇளைஞர் அணி செயலாளர் உசேன் மாநகர வர்த்தக அணி செயலாளர் அனிபா மாவட்ட தலைமை கழக பேச்சாளர் கருப்புசாமி பாண்டி மாநகர பொருளாளர் சேட் அறிவொளி நகர் ஒன்றிய பொறுப்பாளர் முகமது அலி, மீரான் பாய், மைதீன் பாய், பாஷா, வேலுச்சாமி, ஹைவேஸ் மணி, மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.