கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலையில் 2001 ,2003 பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா கம்பம் கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் அவர்களது மனதில் இருந்த நிறை குறைகளை பகிர்ந்து கொண்டு பேசினர்.