வேலூர் மாவட்டம்
விருதம்பட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
வேலூர்=10
வேலூர் மாவட்டம் ,வேலூர் விருதம்பட்டு நாட்டாண்மை மகன் V J. செல்வராசு 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி விருதம்பட்டு அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் அருகில் நடைபெற்றது. இதில் விருதம்பட்டு நாட்டாண்மை V.V. ஜெயச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர்கள் V .J. குருநாதன்V.J. பவானி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .