திண்டுக்கல்லில் எழுச்சி நாயகர் சந்தானம் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம்!
திண்டுக்கல்லில் எழுச்சி நாயகர் சந்தானம் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது செவ்வாய்கிழமை பழனி தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை செல்லும் முருகன் பக்தர்களுக்கு திண்டுக்கல்லில் எழுச்சி நாயகர் சந்தானம் தலைமை ரசிகர் மன்றம் சார்பாக நத்தம் ரோட்டில் அன்னதானம், தண்ணீர் பாட்டில், வாழைப்பழம் , வழங்கினர். இதில் மாவட்ட தலைவர் வே.ஹேமநாதன் தலைமை தாங்கினார். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அருண்,பிரபு, Er.கார்த்திகேயன் ,புகழ்,பிரசாந்த், டாக்டர் தீபிகா, சீனிவாசன், ஆதிவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.