தேனி மாவட்டம் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற பழக்கத்தினை ஒழித்தல்
மற்றும் ஊராட்சிகளில் உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பை சேகரித்தல்- தரம் பிரித்தல் பணிகள் – போன்ற சுகாதாரப் பணிகளை ஊராட்சியில் உள்ள ஊக்குணர்கள் செய்து வருகிறார்கள்,
இவர்களுக்கு மாத ஊதியமாக 04-01-2024 அன்று அரசாணையின்படி இதுவரை தேனி மாவட்டத்தில் ஊராட்சியில் பணிபுரியும் ஊக்குனர்களுக்கு தொகுப்பூதியம் 2000 /-ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையினை வழங்க கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம்
AITUC மாவட்ட தலைவர் வீ.பாண்டி தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க தலைவர் பி முருகானந்தம் செயலாளர் ஆர் வெங்கடேசன், பொருளாளர்,
பி சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர்கள் மாவட்ட தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது,