ஜூன் 17
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மத்திய குழு உறுப்பினர் எஸ் கர்ணன் தேவர் அவர்களின் 61 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாநில தலைமை அலுவலகத்தில் பாயும் புலிக்கொடி ஏந்தி கழக நிர்வாகிகளால் கேக் வெட்டி ஆள் உயர மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்வில் தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர். மாநில செயலாளர் திண்டுக்கல் ஜெயராமன். திருப்பூர் மாவட்ட தேவர் பேரவை தலைவர் சீனிவாசன் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாநில பொது செயலாளர் வி.டி.பாண்டியன். அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி.காளிமுத்து. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் மகேஷ் குமார். திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் மகாலிங்கம்.திருப்பூர் புறநகர் மாவட்ட தலைவர் தாமோதரன். மாவட்ட துணைத் தலைவர் கறிக்கடை ரவி. மாநகரத் துணைச் செயலாளர் சங்கர்.மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன். பசும்பொன் தேசிய கழகம் சார்பில் முத்துக்குமார் . காசி நாதன்.கண்ணன். பசும்பொன் பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ராயல் லட்சுமணன்.
உள்ளிட்ட தேவரின தலைவர்கள் திருப்பூர் முக்குலத்து சமுதாய உறவுகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.