கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம் ஒளியேற்றத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது . காமாட்சி விளக்குகளுடன் கன்னிப் பெண்கள் தாமரை சக்கரத்திலும், அகல் விளக்குடன் ஆண் தெய்வ வேடமிட்ட சிறுவர்கள் முக்கோன சக்கரம் உட்பட பல்வேறு அம்சங்களில் பக்தர்கள் காட்சியளித்தனர்.கருவறைக்குள் நவதானியம், பஞ்சலோகம் வைத்து அதன் நடுவே அகண்ட தீபம் பிரிதிஷ்டை செய்யப்பட்டு 9 நாட்கள் நவராத்திரி விழாவில் முதல் நாள் விழா மங்களகரமாக தொடங்கியது .
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் அகண்ட தீபம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics