ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா காட்டுப்பள்ளியில் வசித்து வரும் முகம்மது இப்ராஹிம் மகன் ராஜா முகமது வயது 56 என்பவர் அதே பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஏர்வாடி தர்ஹா போலீசார் சிறையில் அடைத்தனர்
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஏர்வாடி தர்ஹா போலீசார் சிறை

Leave a comment