செப்டம்பர்: 26
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி தொட்டிபாளையம் பகுதி கழகம் மாநகராட்சி வார்டு எண் 06, பொம்மநாயக்கன்பாளையம், ஜி என் பாலன் நகர் பகுதிகளில் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்வில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
கே என் விஜயகுமார் எம்எல்ஏ கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அட்டையை வழங்கினார். உடன் தொட்டிபாளையம் பகுதி கழகச் செயலாளர் வேலுமணி, வட்டக் கழக செயலாளர்கள் கண்ணன், ராஜேஷ்குமார், பண்ணாரி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.