காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஏற்பாட்டில்
மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில்
கீழம்பி பகுதியில் வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கழக சாதனைகளை விளக்கி
கழக இலக்கிய அணி செயலாளரும், அதிமுக செய்தி தொடர்பாளரும், மாவட்ட பொருப்பாளருமான வைகை செல்வன்.
ஆகியோர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
இதில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், கழக கலை பிரிவு துணை செயலாளர் டில்லி பாபு,மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, ஒன்றிய துணை செயலாளர் விமல் ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் எஸ். பி. சதீஷ் குமார்,வட்ட செயலாளர் பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.