நாகர்கோவில் – ஜூலை – 16,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்கல்வி கண் திறந்த காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள அவரது முழு திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மில்லர் தலைமையில் (சின்னம்மா) கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் நிர்வாகிகள் செல்வராஜ், ஜெயராஜ், ஐய்யப்பன், சந்திரா, சுபைதா பேகம் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.