ஏப்ரல்: 7
அதிமுக சிறுபூலுவபட்டி பகுதி கழகத்தில் உள்ள வார்டுகளுக்கு உட்பட்ட பூத்துகளில் அமைக்கப்பட்டுள்ள
பூத் கமிட்டியை முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் கழக தேர்தல் பிரிவு செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முனைவர் பொள்ளாச்சி
வி ஜெயராமன் அவர்கள் தலைமையில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் ஒன்றிய கழக செயலாளருமான கே என் விஜயகுமார் அவர்களின் முன்னிலையில் மேலிட பார்வையாளர் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்
செ. தாமோதரன் அவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் இன்றுஆய்வு மேற்கொண்டனர். சிறுபூலுவபட்டி பகுதி கழகம் வார்டுஎண். 24,(11பூத்) முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னசாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
வார்டுஎண்:25(15பூத்) அம்மன் கலையரங்கம் சிறுபூலுவபட்டி பகுதியில்
பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் தலைமையில்
வார்டு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கழக நிர்வாகிகள் அனைவருக்கும் மதிய அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.