முதுகுளத்தூரில்
அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு
எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மலேசியா பாண்டியன் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் கண்ணன் அவைத்தலைவர் முத்து மணி/நகர்துணைச் செயலாளர் குருசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.