தஞ்சாவூர் ஜூலை 17.
தஞ்சாவூர் ஏடகம் ஞாயிறு முற்றம் மாதாந்திர சொற்பொழிவு நடை பெற்றது.
நிகழ்ச்சி தஞ்சாவூர் தெற்கு வீதி ஜவுளி செட்டி தெரு விநாயகர் கோவில் வளாகத்தில் பாரதி புத்தக லயம் மண்டல பொறுப்பாளர் சிவகுரு நடராஜன் தலைமை தாங்கினார்.அனைவரையும் வழக்கறிஞர் முத்துக்குமரன் வரவேற்றார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க துணை பொது செயலாளர் எழுத்தாளர் களப்பிரன் காஷ்மீர் மக்களும் இயற்கையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பொறியாளர் கனகசபாபதி நன்றி கூறினார் . தொகுப்புரையை கவிஞர் முரளி செய்திருந்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முனைவர் மணிமாறன் சிறப்பாக செய்திருந் தார்.