அட்யா – பட்யா 2ம் ஆண்டு போட்டி.
தேனி.
தேனி மாவட்டம் அட்யா – பட்யா சார்பில் தேனி மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு ஜூனியர் (கிளித்தட்டு)போட்டி வரும் 6 -10 -2024 அன்று தேனி மாவட்டம் வடுகபட்டியில் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.எனவே சிறப்பாக விளையாடி போட்டியில் தேர்வாகும் வீரர் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெறுவார்கள் என அட்யா – பட்யா சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.ஆண்கள்,பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்.