திருச்செந்தூரில் புதியதாக திருச்செந்தூர் அனைத்து வணிகர்கள் முன்னேற்ற சங்கம் உருவாக்கப்பட்டது இதற்கான ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மண்டல தலைவர் கோடீஸ்வரன் தலைமையில் மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் மாவட்ட செயலாளர்
சேக் முகமது மாவட்ட ஆலோசகர் ஜான் பால் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆலோசகரும் சங்கத்தின் அமைப்பாளருமாகிய பழனி ஈஸ்வரன் சீறிய முயற்சியில் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் மனோகர் ராஜ் செயலாளர் மகாராஜன் பொருளாளர் சத்தியராஜ் துணை தலைவர் ராமலிங்கம் இணை செயலாளர் அன்டோ இணை செயலாளர் நாகமணி என்ற ராஜ் ஆலோசகர் ஜான் பால் ஆகியோர் நியமிக்கப்பட்டது
இக் கூட்டத்தில் மண்டல மாநாட்டிற்கான ஆலோசனையின் பேரில் நடைபெற்றது.