அரியலூர், டிச;31
அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் 29 ஆம் தேதி அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நாம் தமிழர் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் கப்பல் கி.குமார் தலைமையில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஊர்கள் விபரம்;
1)அரியலூர் நகரம்
2)திருமானுர்
3)கீழப்பழுவூர்
4)மேலப்பழுவூர்
5)வி. கைகாட்டி
6)கோட்டியால்
7)விக்ரமங்கலம்
8)குணமங்கலம்
9)அழிச்சிகுழி
10)விழுப்பனங்குறிச்சி
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கையை 250 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை முடித்த மண்டல, மாவட்ட,தொகுதி, பாசறை, மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் குடும்பத்தில் புதிதாய் இணைந்த உறவுகளுக்கும் அரியலூர் மாவட்ட நாம் தமிழர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வரும் காலங்களில் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதியாக செயல் பட்டு 2026 சட்டமன்ற பொதுதேர்தலில் தலைவரின் வழிகாட்டுதலுடன் தொகுதிகளில் களப்பணியாற்றிட பணியுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்