மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் ஆய்வு
ராமநாதபுரம், நவ.17-
இராமநாதபுரம்
அதிமுக மாவட்ட கழக செயலாளர் முனியசாமி அறிவுறுத்தலின்படி
வாக்காளர் பட்டியலில் புதிய மற்றும் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்ய 16.11.2024 சனிக்கிழமையைன்று நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம் பட்டணம்காத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச்செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன்
நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர் வீரசேகரன் ,மாவட்ட அம்மா பேரவை இணைசெயலாளர் நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன
மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் `
வினோத்`, பட்டணம்காத்தான் மேற்கு கிளை கழக செயலாளர் நாகராஜன்`, ஆத்மநாதசாமிநகர் கிளைகழக செயலாளர் தட்சிணாமூர்த்தி`,ரோஸ்நகர் கிளை கழக செயலாளர் செயலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.